• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கதவுகள் இல்லா கழிப்பிடத்தால் மக்கள் சிரமம்

September 16, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 66 வது வார்டு பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிப்பறை கட்டுப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கழிப்பிடத்தில்,8 கழிவறைகளின் கதவுகள் மராமரத்து பணிக்காக இரு நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை பொருத்தப்படவில்லை. கதவுகள் இல்லா கழிப்பிடத்தால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க