கோவை விளாங்குறிச்சி ரோடு அருகே அமைந்துள்ளது வயல் மல்டி குஷன் ரெஸ்டாரன்ட்.இங்கு புத்தாண்டை முன்னிட்டு ஏழை மக்கள் அனைவரும் உணவு அருந்தும் வகையில் ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.சுமார் 1500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இது குறித்து அதன் உரிமையாளர் சூர்யா கூறுகையில் “
வயல் மல்டி குசல் ரெஸ்டாரண்டில் இந்தியன், சவுத் இந்தியன், சைனீஸ், அரேபியன் உணவுகள் 400 க்கும் அதிகமான வகையில் தனித்துவமான ருசியில் கிடைக்கின்றன. இங்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு 10% சிறப்பு சலுகையை வழங்குகிறது.
இந்த புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்கள் அனைவரும் உணவு அருந்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு ரூபாயில் சிக்கன் பிரியாணி சுமார் 1500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னால் முடிந்த ஒரு சிறிய உதவியை ஏழை மக்களுக்கு வழங்கி உள்ளேன்” என்றார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது