• Download mobile app
05 Jan 2026, MondayEdition - 3617
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐன்ஸ்டீன் கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரிஸ்கூல் மற்றும் டைம் கிட்ஸ் ப்ரிஸ்கூல் சார்பில் சாலைப் பாதுகாப்பு வகுப்பு

November 18, 2025 தண்டோரா குழு

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா கோயம்புத்தூரில் உள்ள அதன் பாதுகாப்பு ஓட்டுநர் கல்வி மையத்தில் (SDEC) சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் ஐன்ஸ்டீன் கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரிஸ்கூல் மற்றும் டைம் கிட்ஸ் ப்ரிஸ்கூல் சேர்ந்த இளம் மாணவர்கள் சாலைப் பாதுகாப்பு வகுப்புகளிள் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க