• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.வி.எம் ஸ்டுடியோவின் 150வது படத்தை இயக்கிய இயக்குனர் தெருவோரமாக இறந்த சோகம் !

December 8, 2021 தண்டோரா குழு

பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி
ஏவி.எம். ஸ்டுடியோவின் 150 வது படமான விஜயகாந்த் நடித்து பிரபலமான மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் M.தியாகராஜன்.

அருப்புக்கோட்டையில் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்த இவர் Dft படித்தவர். ஆரம்ப காலகட்டத்தில் அவரது சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமாவிலிருந்து பிழைத்து மீண்டும் கோடம்பாக்கத்தை நம்பி வந்து சுற்றியவர்.வடபழனியில் அழுக்கான உடையோடு கையில் செய்திதாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே இன்று அதிகாலை தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ளார்.போலிஸ் வந்து ஆம்புலன்ஸ் மூலமாக கே.எம்.சி மருத்துவமனைக்கு அவரது உடலை எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் படிக்க