• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏப்ரல் 1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

March 28, 2017 தண்டோரா குழு

2016-17 நிதியாண்டு முடிவதையொட்டி மார்ச் 26-ம் முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நிதியாண்டு முடிவதால் பொதுமக்கள் வரி செலுத்துவது உள்ளிட்ட அரசு சார்ந்த வங்கி சேவைகளை எளிதாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுத்துறை மற்றும் தனியார் என வங்கி சேவைகளை வழங்கும் அனைத்து வங்கிகளும் இந்த உத்தரவினைப் பின்பற்ற வேண்டும் என்றும், மார்ச் 25 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையில் ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகளும் வழக்கம்போல் இயங்கும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க