• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கை முடக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை !

August 12, 2021 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக்கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெண்டர்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு அளித்த முறைகேடு தொடர்பாக இரண்டு நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது.

இந்நிலையில்,அதன் அடுத்த கட்டமாக தற்போது அவரது வங்கிக்கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க