• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘என்னை யாரும் ‘தல’ என அழைக்க வேண்டாம்’ -நடிகர் அஜித் அறிக்கை

December 1, 2021 தண்டோரா குழு

‘என்னை யாரும் ‘தல’ என அழைக்க வேண்டாம்’ நடிகர் அஜித் அறிக்கை மூலம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போதோ, குறிப்பிடும்போதோ என் இயற்பெயரான அஜித்குமார் என்றோ அஜித் என்றோ ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதேனும் பட்டப்பெயர்களை குறிப்பிட்டோ என்னை அழைக்க வேண்டாம் என அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறியுள்ளார்

மேலும் படிக்க