• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு – நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கல்

November 13, 2019

கோவை மாநகராட்சி மேயர் – மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனுக்களை நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோவை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று முதல் வழங்கப்படுகின்றது. இந்த விருப்ப மனுக்களை திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார்.

மேலும் படிக்க