• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகை:சாலைகளை சுத்தம் செய்த தனியார் நட்சத்திர விடுதி ஊழியர்கள்

June 5, 2018 தண்டோரா குழு

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மலை மாவட்டமான நீலகிரியில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் சுற்று சூழல் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உதகையில் உள்ள ஜெம்பார்க் ஹோட்டலின் சார்பாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.ஹோட்டல் இயக்குனர் இஸ்மாயில்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி உதகையில் பல்வேறு சாலைகளில் உள்ள குப்பை கூளங்களை சுத்தம் செய்தனர்.

மேலும்,இவர்கள் சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக பிரித்து மறுசுழட்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் ஹோட்டல் நிர்வாகத்தை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க