• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்சுலின் இன்ஜெக்சன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்

January 11, 2020

இன்சுலின் இன்ஜெக்‌ஷன் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பான இன்சுலின் ஊசி வழக்கங்கள் குறித்ததொ௫ விழிப்புணர்வு பிரச்சார செயல்திட்டத்தை BD-இந்தியா நடத்துகிறது.

இந்நிலையில் கோவை டயாபிட்டீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர்& ஹாஸ்பிட்டலின், தலைமை நீரிழிவியல் நிபுணர் டாக்டர்.பாலமு௫கன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பல மக்கள், தவறான இன்சுலின் பயன்பாடு காரணமான ஏற்படத்தக்க பாதிப்புகள் குறித்து முழுமையாக அறியாமல், மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில்,பயன்பாட்டினை மேற்கொள்கின்றனர்.இதனை தவறாக பயன்படுத்துகையில், லைபோஹைபர்டிரோஃபி என்னும் ஒ௫ பொதுவான சிக்கலை உண்டாக்கும் என தெரிவித்தார்.

மேலும் இத்தகைய விழிப்புணர்வு செயல்திட்டங்களுக்கான தேவை குறித்து வலியுறுத்தி பேசிய, BD-இந்தியா மற்றும் தெற்காசிய மேலாண்மை இயக்குனர் பவன் மோச்செர்லா”நீரிழிவு மேலாண்மையின் ஒ௫ முக்கிய அங்கம் இன்சுலின் சிகிச்சையாகும் BD-உள்ள நாங்கள், நீரிழிவுடன் வாழும் நோயாளிகளுக்கான, சரியான இன்சுலின் ஊசி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைக் புரிந்துகொள்வோம் என்றார்.

மேலும் படிக்க