• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

August 15, 2017 தண்டோரா குழு

இந்திய தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் கடந்த ஞாயிறன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் வேதாரண்யம் அருகே அவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க