• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய சீன எல்லை பிரச்சனை தொடர்பாக வரும் 19 ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

June 17, 2020 தண்டோரா குழு

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் மற்றும் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்தியாவை சார்ந்த 20 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து பலரும் சீனாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்கவும், எல்லை பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் காணொலி கட்சி மூலம் நடைபெறும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க