• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

March 29, 2020 தண்டோரா குழு

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்21 நாட்களுக்கு ஊரடங்கு உத்திரவு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களின் படி, இந்தியாவில் 979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 87 பேர் குணமடைந்துள்ள நிலையில், 876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க