• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணையவழியில் தொழில் துறையினர் கையெழுத்து இயக்கம்

December 29, 2021 தண்டோரா குழு

நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை உறுப்பினர்களாக கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அகில இந்திய கூட்டமைப்பான ஏ.ஐ.சி.ஏ சார்பாக மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் இணையவழியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், ‘‘

மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு எதிரான நாடு தழுவிய ஆதரவை திரட்டும் முயற்சியாக இந்த இணையவழி இயக்கம் தீவிரமாக நடைபெறுகிறது. ஆயிரம் நிறுவனங்கள் கையெழுத்து இயக்கத்தில் தங்களை பதிவு செய்த பிறகு, அடுத்தகட்டத்துக்கு இது எடுத்து செல்லப்படும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் இந்த இயக்கத்தில் தங்களை பதிவு செய்து வருகின்றன,’ என்றார்.

மேலும் படிக்க