• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்கர் புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியின் பராமரிப்பில் மற்றொரு தாயை பிரிந்த குட்டி யானை

March 25, 2023 தண்டோரா குழு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒரு வார கால பராமரிப்புக்கு பின்னர் கடந்த 17ம் தேதி முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு நிலையம் முகாமிற்கு வந்தடைந்தது.

இந்த யானைக் குட்டி, சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இந்திய குறும்படத்தில் இடம்பெற்ற, முதுமலையைச் சேர்ந்த யானைப்பாகன் பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோரின் பராமரிப்பில் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் வளர்கிறது.

இதனிடையே பொம்மன், பெள்ளி தம்பதியின் பராமரிப்பில் மற்றொரு தாயை பிரிந்த குட்டி யானை வளர உள்ளதாக டிவிட்டரில் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க