• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

February 7, 2022 தண்டோரா குழு

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள கோவை மாவட்ட மாணவ மாணவிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் பாராட்டுகளை தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுவேதா, யுவன்ராஜ், சுருதி,அபர்ணா,தேவி,ஆரின், ஜெகன்,தர்சினி,பூர்ணிமா,சங்கீதா, சந்திரதேவி ஆகிய மாணவ மாணவிகளையும் பள்ளி ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் உயர்கல்வி குறித்து சிறிது நேரம் உரையாடினார்.இது போன்று மாவட்ட ஆட்சியர் தங்களை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அம்மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க