• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்ருதா பல்கலைக்கழகத்தின் ஜனவரி 2025-ஆம் கல்வி ஆண்டின் முனைவர்ப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இறுதி அழைப்பு

December 10, 2024 தண்டோரா குழு

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் ஜனவரி 2025-ஆம் கல்வி ஆண்டின், 2 -ஆம் கட்ட முனைவர்ப் பட்டப்படிப்பு சேர்க்கையானது டிசம்பர் 22, 2024 அன்று நிறைவடைவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள்,உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் கூடிய சர்வதேச தரம் வாய்ந்த பொறியியல்,AI,ஹியுமானிடிக்ஸ், மேலாண்மை மற்றும் மருத்துவக்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

முழுநேர அறிஞர்களுக்கு மாதம் ₹35,000 வரையிலான உதவித்தொகையும்,₹25 லட்சம் மதிப்பிலான ஆராய்ச்சி நிதியுதவி வழங்கப்படுவது மட்டுமல்லாது Buffalo மற்றும் Politecnico Di Milano போன்ற புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளையும் அம்ருதா பல்கலைக்கழகம் வழங்குகின்றது.

முதுகலைப்பட்ட படிப்பில் (60% அல்லது அதற்கு மேல்) உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.NET/GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி நேர்காணலுக்குச் செல்லலாம். காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பிக்க www.amrita.edu/phd அல்லது [email protected] ஆகிய இணைப்புகளைப் பார்வையிடவும்.

இடம்: இந்தியா முழுவதும் (அம்ருதபுரி, பெங்களூரு, கோயம்புத்தூர், கொச்சி, மைசூர் மற்றும் சென்னை).

மேலும் படிக்க