• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்க புதிய குடியரசுத் தலைவருக்கு நரேந்திர மோடி வாழ்த்து

January 21, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் 45வது குடியரசுத் தலைவராக டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2௦) பதவியேற்றார். அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்தார்.

இது குறித்து நரேந்திர மோடி தனது ட்விட்டரில், “அமெரிக்காவின் 45வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றதற்காக மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் பல சாதனைகளை நிகழ்த்த போவதற்காகவும் வாழ்த்துகள்.

இந்திய-அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்தவும் ஒத்துழைப்பு முழு திறனை உணரவும் உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருக்கிறேன். இந்திய-அமெரிக்க மூலோபாய வலிமை இரு நாடுகளுக்கிடையே உள்ள பகிர்வு மற்றும் பொதுவான நலன்களில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க