• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி திமுக அரசிற்கு கண்டனம்

September 7, 2022 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில்,

அ.இ.அ.தி.மு.க கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அக்ரி சுப்பிரமணி அவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத திமுக அரசின் அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவுரைப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என தனது twitter பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க