• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அறிவிப்பு !

November 24, 2021 தண்டோரா குழு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.டிசம்பர் 1-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, உள்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது.

மேலும் படிக்க