• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிக இரைச்சலுடன் இயங்கிய கம்ப்ரஷருக்கு மாற்றாக, எல்ஜி இஜி சீரிஸ் கம்பரஷர்

November 1, 2020 தண்டோரா குழு

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், உலகின் முன்னணி ஏர் கம்ப்ரஸர் தயாரிப்பு நிறுவனம், முன்னணி துல்லியமிக்க கருவிகளை தயாரிக்கும் நிறுவனமான கிரண்ட்லூன்ட் டூல்ஸ் ஏபியில், எல்ஜி இஜி 37 வி.எப்.டி ( மாறுபட்ட வேகங்களில் இயக்கம்) ஸ்க்ரூ ஏர் கம்ப்ரஸர் பயன்பாட்டில் உள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது, அந்த நிறுவனத்தின் 24/7 நேர உற்பத்தி இயக்கத்திற்கு உதவுகிறது.

இதுகுறித்து கிராண்ட்லுன்ட் டூல்ஸ் ஏபி உற்பத்தி பிரிவின் தலைவர் ரோஜர் செர்பெர்க் கூறுகையில்,

‘ எங்களது உற்பத்திக்கு புதிய ஏர் கம்ப்ரஷரை தேர்வு செய்யும்போது, நம்பகத்தன்மை, சிக்கனமான அதிக செயல்திறன், சத்தமில்லாத இயக்கம் போன்ற காரணிகளை கொண்டு தேர்வு செய்தோம். உலக அளவில் உள்ள எங்களது தொழிற்சாலையில், 24/7 நேரம் முழுவதும் இயக்கம் கொண்ட, நம்பகத்தன்மை வாய்ந்த செயல் திறன்மிக்க உயர்தர இயக்கம் தரும் கம்பரஸர் தேவைப்பட்டது. எல்ஜியின் இஜி 37 விஎப்டி, எங்களது எதிர்பார்ப்புகளை கடந்த ஏப்ரல் 2020 முதல் நிறைவேற்றி வருகிறது. நீடிக்கப்பட்ட உறுதியுடன், எல்ஜியின் மண்டல அளவிலான பங்குதாரராக, நிபுணத்துவத்தையும், மனதுக்கு நிம்மதியையும் கொடுத்துள்ளது என்றார்.

கிராண்ட்லுன்ட் உற்பத்தி பிரிவின் தலைவர் ரோஜர் செர்பர்க் கூறுகையில்,

‘‘ அதிக இரைச்சலுடன் இயங்கிய கம்ப்ரஷருக்கு மாற்றாக, எல்ஜி இஜி சீரிஸ் கம்பரஷரை பொருத்தி, பணியாளர்களின் வேலைத்திறனை அதிகரித்துள்ளோம். குறைந்த எரிபொருளில், அதிக செயல்திறன்மிக்க இந்த கம்ப்ரஸர், கார்பன் படிமத்தையும் கணிசமாக குறைத்துள்ளது. அனைத்துக்கும் மேலாக, சிறந்த முடிவை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்,’’ என்றார்.

மேலும் படிக்க