• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அகில இந்தியத் தேர்வுக்கு ஏற்ப ‘பிளஸ் 2’ பாடத் திட்டம்: அமைச்சர்

March 1, 2017 தண்டோரா குழு

‘பிளஸ் 2’ பாடத் திட்டங்களை வரும் கல்வி ஆண்டில் மாற்றுவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் புதன்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,

“பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மையங்கள் செயல்படுத்தப்படும். கல்வியில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் திகழ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியாருடன் இணைந்து மருத்துவம், பொறியியல் படிப்பு பயிற்சி செயல்படுத்தப்படும். ‘நீட்’ உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் வரும் கல்வி ஆண்டில் ‘பிளஸ் 2’ பாடத் திட்டங்களை மாற்றுவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.

மேலும் படிக்க