• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெறும் 2 நிமிடங்களில் விரைவான செயலுடன் தலைவலியில் இருந்து நிவாரணம் வழங்கும் நியூ விக்ஸ் ரோல்-ஆன் அறிமுகம்

April 3, 2024 தண்டோரா குழு

125 ஆண்டுகளுக்கும் மேலாக சக்திவாய்ந்த நிவாரணம் மற்றும் பராமரிப்பின் பாரம்பரியத்துடன், விக்ஸ் உலகின் #1 விற்பனையான இருமல் மற்றும் சளி பிராண்ட், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ள அனுமதிக்கும் உயர்தரமான புராடக்டுகளை வழங்குவதற்கான தனது முயற்சியைத் தொடர்கிறது.

இந்த பிராண்ட் இன்று, தலைவலியில் இருந்து விரைவாக நிவாரணம் பெற நியூ விக்ஸ் ரோல்-ஆன் (New Vicks Roll-On) அறிமுகத்தை அறிவித்தது – அவ்வப்போது தூக்கமின்மைக்காக விக்ஸ் ஸ்ஸ்ஸ்குய்ல் நேச்சுரா (உலகின் #1 ஸ்லீப் எய்ட் பிராண்டிலிருந்து), நியூ விக்ஸ்வேப்போரப் ஸ்டீம் பாட்ஸ், உலகளவில் அதன் முதல் நீராவி உள்ளிழுக்கும் காப்ஸ்யூல்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் இது 3வது புதுமையான படைப்பு ஆகும்.

சாஹில் சேத்தி, இப்பிரிவின் தலைவர், கன்ஸ்யூமர் ஹெல்த்கேர், பி&ஜி இந்தியா, இவ்வாறு தெரிவித்தார்,“விக்ஸ் இந்திய தலைமுறையினருக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளைப் போக்க உதவியது.எங்களின் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை எப்போதும் கேட்டு, எங்கள் புராடக்ட் ஃபார்முலேஷன் மற்றும் பேக்கேஜிங் முழுவதும் இந்த உட்பார்வைகளை இணைப்பதன் மூலம் இந்த பாரம்பரியத்தை உருவாக்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.

எங்களின் நியூ விக்ஸ் ரோல்-ஆன் மூலம், இருமல் மற்றும் சளி அறிகுறிகளுடன் அடிக்கடி வரும் தலைவலிக்கும், வேலையில் பிஸியாக இருக்கும்போதும், விரைவான நிவாரணத்தை வழங்குவதை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.தலைவலி எந்த நேரத்திலும் மக்களை பாதிக்கலாம், அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது, அன்றாடப் பணிகளைச் செய்யும் திறனை பாதிக்கிறது.

குறிப்பாக எங்கள் இந்திய நுகர்வோருக்காக உருவாக்கப்பட்ட நியூ விக்ஸ் ரோல்-ஆன் வெறும் 2 நிமிடங்களில் விரைவாக செயல்படுகிறது, இது ரோலர் பால் தொழில்நுட்பம் மற்றும் க்ரீஸ் இல்லாத ஃபார்முலாவுடன் வருகிறது, இது வேலையில் பிஸியாக இருக்கும்போது தலைவலிக்கு நிவாரணத்தை அனுமதிக்கிறது.”

விக்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர். ஜஸ்பிரீத் கோச்சார் இவ்வாறு தெரிவித்தார், “புதினா (மெந்தால்) மற்றும் கற்பூர் (கற்பூரம்) போன்ற அதிக வலிமையுள்ள ஆயுர்வேதப் பொருட்களைக் கொண்ட ஒரு உயர்தரமான புராடக்ட் ஃபார்முலாதான் நியூ விக்ஸ் ரோல்-ஆன், இது இந்திய நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.தலைவலி உங்கள் நாளைத் தடம்புரளச் செய்யும்போது எதிர்பாராத தருணங்களுக்கு விரைவான, பயனுள்ள, வேலையில் பிஸியாக இருக்கும்போது தீர்வை வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பேக்கேஜிங் தனித்துவமானது, இது ஒரு கீ செயின் கொண்ட முதல் ரோல்-ஆன் ஆகும், இது ஒருவருக்கு மிகவும் தேவைப்படும் தருணங்களுக்கு ஏற்ப சௌகரியமாகவும் எளிதாக எடுத்துச்செல்வதற்கு ஏற்றவாறும் உள்ளது. இந்த ரோல்-ஆன் புராடக்ட் ஒரு இனிமையான,நன்கு விரும்பப்படும் விக்ஸ் நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது வீட்டிற்கு வெளியே இருக்கும்போது கூட பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.”
மோசமான நேரத்தில் தலைவலி எப்படித் தாக்கும் என்பதையும், ஆனால் நீங்கள் புதிய விக்ஸ் ரோல்-ஆன் மூலம் விரைவான தீர்வைப் பெறலாம் என்பதையும் காட்டும் நகைச்சுவையான ‘ஜெப் மெய்ன் விக்ஸ் டோ சர்டார்ட் ஃபிக்ஸ்‘ (Jeb mein Vicks toh sardard fix) என்ற புதிய தொலைக்காட்சி விளம்பரத்துடன் விக்ஸ் அதன் சமீபத்திய சலுகையை அறிமுகப்படுத்தியது.

இவ்விளம்பரப்படத்தில் கதாநாயகன், ஒரு விஞ்ஞானி, அவருடைய விண்வெளிப் பயணத்தைப் பற்றிய நல்ல செய்தி அவருக்கு கிடைக்கிறது, ஆனால் அவரது தலைவலியால் அவர் சிரமப்பட்டதால் அவரது உற்சாகத்தைக் காட்ட முடியவில்லை. புதிய விக்ஸ் ரோல் ஆனைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டபோது, அவ்விஞ்ஞானி தனது தலைவலியில் இருந்து விரைவாக நிவாரணம் பெறுகிறார், மேலும் சாதனையைக் கொண்டாட முடிகிறது.

நுகர்வோர் நட்புரீதியான புதிய ரோல்-ஆன் ஆனது கிளாசிக் விக்ஸ் கீ செயினுடன் வருகிறது, இது நுகர்வோர் தங்களுக்குத் தேவையான நிவாரணங்களை எங்கு எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்வதை எளிதாக்குகிறது.

விக்ஸ் ரோல்-ஆன் இப்போது பெரிய மருந்தகங்கள், எச்எஃப்எஸ், மற்றும் நாடு முழுவதும் உள்ள நவீன சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கிறது. இது பெரிய ஈகாமர்ஸ் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் கிடைக்கும். இது தற்போது எம்ஆர்பி சலுகை விலையான ரூ.65-க்கு கிடைக்கிறது (அனைத்து வரிகளையும் சேர்த்து). இறுதி விலை நிர்ணயம் சில்லறை விற்பனையாளரின் விருப்பப்படி உள்ளது.

மேலும் படிக்க