• Download mobile app
25 Oct 2020, SundayEdition - 1719
FLASH NEWS
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது !
  • தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது!
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது!
  • சென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
  • மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!
  • தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்
  • 6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு
  • மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி
  • கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி
  • கொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
  • தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது
  • ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி
  • இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை
  • கடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா !
  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு
  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்!
  • ஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு
  • தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு!
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பில்லூர் அணை நிரம்பியது -கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

September 20, 2020 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியது, 4 மதகுகள் திறப்பு, வினாடிக்கு ஏழா யிரம் கன அடி நீர் வெளியேற்றம். பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணை நிரம்பியது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாகிய மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதையடுத்து பில்லூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு ஏழாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும்.தற்சமயம் நீரின் அளவு 95.5 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு ஏழாயிரம் கன அடி வீதம் நான்கு மதகுகளின் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.நீர்வரத்து அதிகரித்துள்ளாதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது.

இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரப் பகுதி கிராமங்களாகிய தேக்கம்பட்டி, ஓடந்துறை,பாலப் பட்டி, ஆலாங்கொம்பு, சிறுமுகை ,ஜடையம்பாளையம் ஆகிய பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தாழ்வான பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க