• Download mobile app
07 Dec 2021, TuesdayEdition - 2127
FLASH NEWS
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் பொறுப்பேற்றார் !

November 26, 2021 தண்டோரா குழு

நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசன்ட் திவ்யாவுக்கு புதிய பணியிடம் ஒதுக்காமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளார். இதையடுத்து,
நீலகிரி மாவட்ட ஆட்சியராக நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையர் அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க