• Download mobile app
07 Dec 2021, TuesdayEdition - 2127
FLASH NEWS
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

நீலகிரி மலை ரயில் இன்று ஒரு நாள் ரத்து !

October 23, 2021 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் அட்ர்லி_ஹில் குரோவ் ரயில் நிலையங்கள் இடையே பாறாங்கல் உருண்டு விழுந்தன.

இந்நிலையில், மலை ரயில் சேவை இன்று (23.10.21) ஒரு நாள் மட்டும் ரத்து
செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க