• Download mobile app
17 Jan 2025, FridayEdition - 3264
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் இந்தியாவை கலக்கும் கோவை ஸ்டேபிள்ஸ்: குதிரை ஏற்றப்போட்டிகளில் புதிய சாதனை

January 11, 2025 தண்டோரா குழு

2024-ம் ஆண்டின் ஜூனியர் தேசிய குதிரை ஏற்ற சாம்பியன்ஷிப் (JNEC) போட்டிகளில், கோவை ஸ்டேபிள்ஸ் எட்டு வெற்றிப் பதக்கங்களை தட்டிச்சென்றது.

Children ll category:

Arshad 2 gold, 1 bronze, kapilesh 1 bronze, Harshiyt 1 bronze, 4th place, Prathik 4th place, Thivyesh ram 4th place. மொத்தம் 131 பதக்கங்களை வென்ற அவர்கள், “2024-ன் தென்னிந்திய முன்னணி அகாடமி” என்ற பட்டத்தை கைப்பற்றினர்.

தென்னிந்தியாவின் முன்னணி குதிரை ஏற்றப் பயிற்சி மையமான கோவை ஸ்டேபிள்ஸ், 2024-ம் ஆண்டில் அசாத்திய சாதனைகளைப் படைத்து, இந்திய குதிரை ஏற்ற விளையாட்டில் தங்களின் முன்னணி நிலையை மேலும் உறுதி செய்துள்ளது. புதிய உயரச்சாதனை,பல வெற்றிகள் மற்றும் மெடல்கள் மூலம் அவர்கள் புதிய மைல்கற்களை அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டின் சிறப்புகளை முன்னிறுத்தும் வகையில், HARSHIYT தனது Jenne galaxie குதிரையுடன் 185 செ.மீ உயரத்தில் பாய்ந்து, 2024-ல் இந்தியாவின் மிக உயர்ந்த குதிப்பு சாதனையை EPL கிராண்ட் ஃபைனலில் நிகழ்த்தினார்.உலக தரத்திலான சவாரிகளை உருவாக்கும் கோவை ஸ்டேபிள்ஸின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது.

அதேநேரம், ARADHANA ANAND உலக அளவில் FEI Children Classic Bronze Tour முதலிடம் பெற்று நாட்டை பெருமைப்படுத்தினார்.இந்த வெற்றி கோவை ஸ்டேபிள்ஸின் சர்வதேச தரமான பயிற்சியை பிரதிபலிக்கிறது.மேலும்,இந்த ஆண்டு போட்டிகளில் மாணவர்கள் ₹5,00,000 பரிசு தொகையை வென்றுள்ளனர்.

கோவை ஸ்டேபிள்ஸின் இத்தகைய சாதனைகள் அவர்களின் மேம்பட்ட வசதிகள், அர்ப்பணிப்பு மிக்க பயிற்சியாளர்கள் மற்றும் கத்துக்கொடுத்த பயிற்சியை பிரதிபலிக்கின்றன.2024-ல் அடைந்த வெற்றிகளுடன்,எதிர்காலத்தில் இன்னும் மேன்மை சாதிக்கப் போகும் இளம் சவாரிகளுக்கு இதுவொரு பெரிய உத்வேகமாக இருக்கும்.

மேலும் படிக்க