- தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
- தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
- மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு எதிராக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் கூட்டமைப்பினர் மூலம் நாளை முதல் நடைபெறும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அருந்ததியர் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு , தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம் தமிழ்நாடு,ஜனசக்தி லேபர் யூனியன் , முத்தழிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் முன்னேற்றச் சங்கங்கள் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ஆதரவாக மேற்படி ,பொது வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்து எழுத்து பூர்வமாக மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு கடிதம் அளித்துள்ளனர்.
எனவே,பணிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ,அல்லது அவர்கள் மீது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறையினர் மூலம் சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் புதிய ரத்த வங்கிதிறப்பு
கிரஷர் சங்கம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய்க்கு வெள்ள நிவாரண உதவி
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்
250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்ய உதவிய ஆர்சில் நிறுவனம்
கோவை கல்லூரி மாணவிகள் ஒரு மில்லியன் விதை பந்துகளை தயாரித்து சாதனை
கோவையில் சின்மயா மிஷன் சார்பில் டிசம்பர் 10 முதல் ஹனுமான் சாலிசா குறித்த சொற்பொழிவு