• Download mobile app
15 Jan 2021, FridayEdition - 1801
FLASH NEWS
  • ஜன.8 முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – சுகாதாரத்துறை செயலர்
  • “பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட தப்பித்துவிடக் கூடாது!” – மு.க.ஸ்டாலின்
  • பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்கும் பரவக்கூடும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
  • | திமுகவைத் தொடர்ந்து புதிதாக சுற்றுச் சூழல் அணியை உருவாக்கியது மக்கள் நீதி மய்யம்!
  • “சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கும் இருக்கும்” – மு.க. அழகிரி
  • தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

தமிழகத்தில் இன்று 1,366 பேருக்கு கொரோனா பாதிப்பு – 15 பேர் உயிரிழப்பு !

December 5, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 2,17,207 ஆக உயர்ந்தது.இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,88,920 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 15 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,777 ஆக உள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 1,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,66,261 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று 70,881 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,24,05,328 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க