• Download mobile app
23 Sep 2020, WednesdayEdition - 1687
FLASH NEWS
  • தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது!
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது!
  • சென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
  • மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!
  • தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்
  • 6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு
  • மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி
  • கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி
  • கொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
  • தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது
  • ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி
  • இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை
  • கடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா !
  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு
  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்!
  • ஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு
  • தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு!
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு -119 பேர் உயிரிழப்பு

August 9, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்தது. இதனால்,தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 119 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,927 ஆக உள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,38,638 ஆக அதிகரித்தது.தமிழகத்தில் இன்று 70,186 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 32,25,805 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க