• Download mobile app
06 Dec 2025, SaturdayEdition - 3587
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் விவசாயிகளை சந்தித்தார் முக ஸ்டாலின்

April 1, 2017 தண்டோரா குழு

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் சந்தித்தார்.

காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் தில்லியில் 19 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் இன்று டெல்லியில் விவாசாயிகளை சந்தித்தார்.

அவர்களுடன் அமர்ந்து பேசிவருக்கிறார். உடன் திருச்சி சிவா உள்ளிட்டோர் உள்ளனர்.

மேலும் படிக்க