• Download mobile app
02 Oct 2022, SundayEdition - 2426
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

டெக்னோவின் புதிய அறிமுகம் ஸ்பார்க் 8பிஅறிமுகம்

July 8, 2022 தண்டோரா குழு

டெக்னோ, சர்வதேச முன்னணி ஸ்மார்ட் போன், ஸ்பார்க் 8 தொடரில் மற்றுமொரு டெக்னோ ஸ்பார்க் 8 பி யை அறிமுகம் செய்கிறது. இந்த போனில், 50 எம்பி செயற்கை நுண்ணறிவு கேமரா, இரவு நேரங்களில் படம் பிடிக்கும் வசதி, எப்.1.6 விரிதிறன், குறைவான வெளிச்சத்திலும் தெளிவான படம் கிடைக்கும் சிறப்பு அம்சங்களைக் கொண்டது.

6.6 முழு எச்டி பிளஸ் திரை, உண்மையான ஆழ்ந்த தெளிவுள்ள படங்களை காண்பிக்கும். 7ஜிபி ராம் அதிக நீட்டிக்கப்படும் வகையில் சேமிப்புத் திறன் கொண்டது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 வலிமை வாய்ந்த விளையாட்டு புராசஸர் கொண்டது. இது, ஸ்மார்ட் போனை லவகமாக இயக்கவும், விளையாடும் அனுபவத்தை மேம்படுத்திக் காட்டுகிறது.

டெக்னோ மொபைல்ஸ், டிஜிட்டல் டோனர் விரும்புவோருக்கு ஒரு வசதியான மொபைல், 11 ஆயிரம் ருபாய்க்கும் கீழ் உள்ள மொபைல் போன் விரும்புவோருக்கு 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட் பிளாஷ் சார்ஜர் உடன் இந்திய சந்தையில் கிடைக்கிறது இந்த போன். இந்த கலவையால் பயன்பாடுத்தாத நிலையில் 25 நாட்கள் வரை சார்ஜ் இருக்கும். இன்னும் கூடுதலாக, புதிய எண்ணையை எதிர்க்கும் வகையிலான திறப்பு 0.24 நொடியில் செயல்படும். எளிமையான, மெலிந்த வடிவம் கொண்ட இந்த போன், அழகிய வடிவமைப்புகளைக் கொண்டது.

டெக்னோ ஸ்பார்க் 8பி, அனைத்து பயன்பாட்டுக்கும் உயர்ந்த தரத்தைக் கொண்டது. நான்கு வண்ணங்களில் டர்கிஸ் சியான், ஐரிஷ் பர்ப்பிள், டகிட்டி கோல்ட் மற்றும் அட்லாண்டிக் ப்ளு வில் கிடைக்கிறது.

இந்த போன் அறிமுகம் பற்றி, டிரான்ஸன் இன்டியா தலைமை செயல் அதிகாரி அர்ஜீட் டலபட்ரா கூறுகையில்,

” தற்போது 10,000 அளவில் டெக்னோ மொபைல் போன்கள் நான்காவது இடத்தை பெற்றுள்ளது என மே 2022 ல் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உயர்ந்த அனுபவம் தரும் மொபைல் போன்களை அளிக்க உறுதி கொண்டுள்ளோம். ஸ்பார்க் தொடரின் வெற்றியால், தற்போது டெக்னோ ஸ்பார்க் 8 பி அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இதில், வாடிக்கையாளர்கள் விரும்பும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களின் விருப்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த போன், அனைத்து வகையிலும் பயன்படக் கூடியதாகவும், விலை குறைவானதாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். டெக்னோ ஸ்பார்க் 8பி, மக்களின் தேவைக்காக மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு வசதியுடன் 50எம்பி முப்பரிமாண பின் கேமராவும் இணைத்து, மதிப்புயர்ந்த போனாக அளித்துள்ளோம்,” என்றார்.

மேலும் படிக்க