• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் ஜூன் 30ம் தேதி மாமன்ற கூட்டம்

June 28, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் வரும் 30ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் 100 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மாநகராட்சியில் உள்ள வார்டு பிரச்சனைகள் குறித்து பேச உள்ளனர்.

மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மேலும் படிக்க