• Download mobile app
18 Sep 2024, WednesdayEdition - 3143
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கொடிசியாவில் கிரெடாய் ஃபேர் புரோ 2024கண்காட்சி இன்று தொடங்கியது

August 2, 2024 தண்டோரா குழு

கோவை கொடிசியா ஈ ஹாலில் 3 நாட்கள் நடைபெறும் ஃபோர் புரோ 2024கண்காட்சி
இன்று ( 2-ந் தேதி) தொடங்கியது.இந்த கண்காட்சியை தமிழ்நாடு அரசு டி.டி.சி.பி.இயக்குனர் கணேசன் ஐஏஎஸ் தொடங்கி வைத்தார்.

விழாவில் ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரி பிரகாஷ் குமார் சுபுதி கிரெடாய்தலைவர் குகன் இளங்கோகண்காட்சி சேர்மன் சுரேந்தர் விட்டல் பொருளாளர் ராஜீவ் ராமசாமி மற்றும் அரவிந்த் குமார், அபிஷேக்உள்படபலர் கலந்து கொண்டனர்.

வருகிற 4 ந் தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் வங்கிகள் வீட்டுமனைகள் அடுக்குமாடி குடியிருப்புகள் இடம் பெற்று இருந்தன.

மேலும் இந்த கண்காட்சியில் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் ஏஜெண்டுகள்கலந்து கொண்டனர்.இந்த கண்காட்சி மூலம் நடைபெறும் சொத்து பரிவர்த்தனைகளுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் படிக்க