• Download mobile app
07 Dec 2019, SaturdayEdition - 1396
FLASH NEWS
  • உச்சநீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்
  • உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் : டிச.5ஆம் தேதி விசாரணை
  • “விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு” – நாசா

கோவையில் டிசம்பர் 22ஆம் தேதி நீலச்சட்டை ஜாதி ஒழிப்பு பேரணி மாநாடு

November 13, 2019

பெரியாரின் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வருகிற டிசம்பர் 22ஆம் தேதி நீலச்சட்டை ஜாதி ஒழிப்பு பேரணி மாநாடு கோவையில் நடக்கிறது.

இது சம்பந்தமாக கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உணர்வாளர்கள் கொளத்தூர் மணி , கூ.ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி, நாகை திருவள்ளுவன் ,சுசி கலையரசன் மற்றும் அனைத்து பெரியாரிய உணர்வாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க