• Download mobile app
15 Jan 2021, FridayEdition - 1801
FLASH NEWS
  • ஜன.8 முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – சுகாதாரத்துறை செயலர்
  • “பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட தப்பித்துவிடக் கூடாது!” – மு.க.ஸ்டாலின்
  • பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்கும் பரவக்கூடும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
  • | திமுகவைத் தொடர்ந்து புதிதாக சுற்றுச் சூழல் அணியை உருவாக்கியது மக்கள் நீதி மய்யம்!
  • “சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கும் இருக்கும்” – மு.க. அழகிரி
  • தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

கோவையில் இன்று 137 பேருக்கு கொரோனா தொற்று – 169 பேர் டிஸ்சார்ஜ் !

December 5, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று 137 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,430 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 617 ஆக உயர்ந்தது.அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 169 குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 47,881 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 932 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க