• Download mobile app
21 Jan 2026, WednesdayEdition - 3633
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேல்லோக்ஸ் நிறுவனத்தில் ஊழியர் நிறுவனத்திற்குள் சிறுநீர் கழித்த வீடியோ வெளியானதால் பரபரப்பு.

March 15, 2016 தண்டோரா.காம்

அமெரிக்காவில் உள்ள கேல்லோக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் அந்த நிறுவனத்தில் கேல்லோக்ஸ் சீவல்கள் பேக்கிங் செய்யச் செல்லும் கன்வேயர் பெல்டில் வேண்டுமென்றே சிறுநீர் கழித்ததோடு, அதை வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் உலவ விட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியானதால் கேல்லோக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக குறையத்துவங்கியது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தச் செயலை செய்தது யார் என்ற விசாரணையைத் துவங்கியுள்ளது.

அதோடு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்க வில்லை என்றாலும் குற்றவாளி விரைவில் பிடிபடுவார் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க