• Download mobile app
18 Sep 2024, WednesdayEdition - 3143
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

August 4, 2024 தண்டோரா குழு

இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம், ராமானுஜம் நகர் குடியிருப்போர் சங்கம் முன்னிலையில் குனியமுத்தூர் பி.கே.புதூர் மெயின் ரோடு ராமானுஜம் நகரில் மரக்காவலுடன் 11 நாட்டு மரங்கள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம், பி14 காவல் நிலையம், சுகுணாபுரம் வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் தலைவி ரூபா சீனிவாசன், துணைத் தலைவி பிரியாவினோத், பிடிசி அனிதா ஸ்ரீனிவாஸ், இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் உறுப்பினர்கள், ராமானுஜம் நகர் உறுப்பினரகள். தலைவர் துளசிதாஸ் மற்றும் மோகன் ஏசிடி ஆகியோர் ஜூலை 30, 2024 அன்று பி.கே.புதூரில் நாற்றுகளை வெற்றிகரமாக நட்டுள்ளனர்.

இதன் மூலம் இப்பகுதி இன்னும் பசுமையாகவும், நிழல் தரும் மரங்களும் நடப்பட்டது.

மேலும் படிக்க