• Download mobile app
06 Dec 2025, SaturdayEdition - 3587
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

February 9, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

வஞ்சரம் (அ) வவ்வால் மீன் – அரை கிலோ.

எலுமிச்சை பழம் – இரண்டு (சாறு எடுக்கவும்).

ரொட்டித்தூள் – 1௦௦ கிராம்.

முட்டை – மூன்று.

வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.

உப்பு – தேவைகேற்ப.

எண்ணெய் – தேவைகேற்ப.

செய்முறை

மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.மிளகு தூள், உப்பு, எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணையில் போடவும். மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

மேலும் படிக்க