• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முட்டை – ரவாப்பணியாரம்

March 8, 2017 koodal.com

தேவையான பொருட்கள்:

முட்டை – 2.
ரவை – 150 கிராம்.
மைதா – 150 கிராம்.
தேங்காய்ப் பால் – 1 கப்.
சர்க்கரை – 150 கிராம்.
சோடா உப்பு – 2 சிட்டிகை.
ஏலக்காய் – 4.
முந்திரிப்பருப்பு – 20 கிராம்.

செய்முறை:

முட்டைகளை நுரைக்க அடிக்கவும். ரவை, மைதாமாவு, சர்க்கரை, தேங்காய், அடித்த முட்டை, சோடா உப்பு, ஏலத்தூள், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு இவைகளை இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு வெந்ததும் எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும்.

மேலும் படிக்க