தேவைாயன பொருள்கள்
வாழைப்பூ – 1
துவரம் பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கடுகு வெந்தயம் – தாளிக்க
சாம்பார்தூள் – 2 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் தேவைாயன அளவு
உப்பு – தேவயான அளவு
செய்முறை
வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டைகளாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து சாம்பார்தூள் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேகவைத்த உருண்டைகளை போட்டு கொதிக்க வைத்து இறக்கி மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சுவைாயன வாழைப்பூ உருண்டை குழம்பு ரெடி
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு