• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவையான பேபிகார்ன் ஃப்ரை செய்ய…!

June 10, 2019 தண்டோரா குழு

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 10
எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப
சாட் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு, அரிசி மாவு – தலா 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:

சுடுநீரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் பேபிகார்னை போட்டு எடுக்கவும். சாட் மசாலாத் தூள் நீங்கலாக மற்ற பொருட்களான உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு போட்டு சிறிது நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.

சூடான எண்ணெயில் இதை பொரித்துக் கொள்ளவும். பொரித்த பேபிகார்ன் மீது சாட் மசாலா தூவி சூடாகப் பரிமாறவும். இதனுடன் தக்காளி சாஸ் தொட்டும் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க