தேவையான பொருள்கள்:
ப்ரெட் துண்டுகள் – 6
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 3
நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
சர்க்கரை – 1 ஸ்பூன்
உப்பு – தேவையாள அளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்
செய்முறை:
ப்ரெட் துண்டுகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சூடான பின் வெட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை போட்டு வறுத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பின் காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு, சர்க்கரை, கலந்து தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இப்போது வறுத்து வைத்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு