• Download mobile app
17 Feb 2026, TuesdayEdition - 3660
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மொறுமொறு பன்னா மீன் பொரியல் ரெசிபி!

February 10, 2018 tamilsamayam.com

தேவையானவை :

1. பன்னா மீன் – ஒன்று

2. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

3. மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி

4. உப்பு – 1/2 தேக்கரண்டி

5. சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி

6. எண்ணெய் – 1/4 கப்

செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்திருக்கவும்.மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக விடவும். மூன்று நிமிடம் கழித்து வெந்ததும் எடுக்கவும்.சுவையான காரசாரமான பன்னா மீன் பொரியல் ரெசிபி தயார்.

 

மேலும் படிக்க