• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தயிர் தேங்காய் சட்னி செய்வது எப்படி?

June 9, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் – அரை கப்

தயிர் – கால் கப்

பச்சை மிளகாய் – இரண்டு

காய்ந்த மிளகாய் – ஒன்று

சின்ன வெங்காயம் – ஐந்து

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – கால் டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,காய்ந்த மிளகாய்,கரிவேபில்லை,சின்ன வெங்காயம், பெருங்காயம்,உப்பு சேர்த்து வதக்கி விழுதாக அரைத்து கொள்ளவும்.பிறகு,தேங்காய் துருவல்,பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக விழுதாக அரைத்து கொள்ளவும்.இரண்டு கலவையும் சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பின்,இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை சேர்த்து தாளித்து அதில் கொட்டவும்.தயிர் தேங்காய் சட்னி ரெடி.

மேலும் படிக்க