• Download mobile app
23 May 2024, ThursdayEdition - 3025
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேமியா முட்டை பிரியாணி செய்ய…!

November 14, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

சேமியா – 1 கப்
நெய் – 3 டீஸ்பூன்
பட்டை – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
முட்டை – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை,வெங்காயம்,தக்காளி போட்டு நன்கு வதக்கி,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும்.கொதித்த பிறகு,சேமியாவை சேர்க்க வேண்டும்.நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான சேமியா முட்டை பிரியாணி தயார்.

மேலும் படிக்க