• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விணுசக்கரவர்த்தி மறைவு கவுண்டமணி வேதனை!

April 29, 2017 tamilsamayam.com

விணுசக்கரவர்த்தி ஒரு நல்ல நடிகர், அவரது மறைவு திரை உலகிற்கு ஒரு பேரிழப்பு.தமிழ், தெலுங்கு என நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் விணுசக்கரவர்த்தி. வில்லனாக, குணச்சித்திர நடிகனாக, காமெடியனாக என இவர் நடிக்காத வேடங்களே இல்லை. இவரது குரலே இவருக்கு பெரிய ப்ளஸ் என்று கூறலாம். அது வில்லன் வேடம் போட்டால் நக்கல் கலந்த கொடூரத்தையும், காமெடியன் வேடம் போட்டால் அப்படியே டோன் மாறி நம்மை சிரிக்கவும் வைக்கும்.

இந்நிலையில், சினிமா உலகத்தை விட்டுப் பிரிந்த விணுசக்கரவர்த்திக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சம காலத்தில் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்த கவுண்டமணி, தனது இரங்கலை இன்று வெளியிட்டுள்ளார். அதில்,’ விணுசக்கரவர்த்தி ஒரு நல்ல நடிகர், அவரது மறைவு திரை உலகிற்கு ஒரு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க