• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தளபதி-62 படத்தில் இணைந்த பிரம்மாண்ட பிரபலம்!…

November 28, 2017 kalakkalcinema.com

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து தளபதி-62 படத்தில் இணைய உள்ளார்.

ரசிகர்கள் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புடன் உள்ளனர், காரணம் ஏற்கனவே இந்த கூட்டணி கத்தி, துப்பாக்கி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தது தான்.

தளபதி-62 படத்தில் ஒளிப்பதிவாளராக மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலம் ஒருவர் கமிட்டாகி உள்ளார், இதனையடுத்து தற்போது இதுவரை 8 தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ள ஸ்ரீகர் பிரசாந்த் எடிட்டராக கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க