• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீர்ப்பு வேறு தீர்வு வேறு; நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்: கமல்ஹாசன்

February 14, 2017 tamilsamayam.com

தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் என உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு நாளை காலை வெளியாகவுள்ள நிலையில், கமல்ஹாசன் இதுபோன்றதொரு பதிவை டுவீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க