• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களுக்காக வேலைக்காரன்’ படக்குழுவினரின் புது ஏற்பாடு

December 27, 2017 தண்டோரா குழு

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் வேலைக்காரன்.வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதைப்போல் இப்படத்திற்காக 8 ஏக்கரில் போடப்பட்டுள்ள குப்பம் செட் வெகுவாக பேசப்பட்டது. இந்த செட்டை பலபேரின் கடின உழைப்பால் உருவாகியுள்ளது என்று படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வேலைக்காரன் படக்குழு இந்த 8 ஏக்கர் செட்டை , மாணவர்கள் , மீடியா நண்பர்கள் , ரசிகர்கள் என எல்லாரையும் அழைத்து சென்று காட்டப்படவுள்ளது என்று ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க